சினிமா

நடிகர் கருணாஸுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.

ALSO READ  கொரோனா தாக்கத்தின் காரணமாக நடிகர் பிரபாஸ் படம் தள்ளிவைப்பு :
கருணாஸ்

இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார்.’ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரகுமானின் தாயார் மரணம் :

Shobika

நெட்ஃபிளிக்ஸிடம் பெரும் விலைக்கு போனதா கோப்ரா; விளக்கமளித்த படக்குழு !

News Editor

ஷங்கரின் புதிய படத்தில் பிரபல தென் கொரிய நடிகை !

News Editor