சினிமா

‘காசேதான் கடவுளடா’ ரீமேக்: சிவா, யோகிபாபுவுடன் இணைந்த சிவாங்கி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி, ஸ்ரீதர், தேங்காய் ஸ்ரீனிவாசன் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காசேதான் கடவுளடா’. நகைச்சுவையை மையமாக கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ALSO READ  அருண் விஜய் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு..!
Prime Video: Kasethan Kadavulada

இந்த நல்ல படத்தை சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்.கண்ணன் தற்போது ரீமேக் செய்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

image

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் சிவாங்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தக் கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்; கயல் ஆனந்தி

News Editor

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினிகாந்த் !   

News Editor

அனில் கபூரின் ஏகே வெர்ஷஸ் ஏகே படத்திற்கு விமானப்படை எதிர்ப்பு 

News Editor