சினிமா

அனில் கபூரின் ஏகே வெர்ஷஸ் ஏகே படத்திற்கு விமானப்படை எதிர்ப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியில் விக்ரம் ஆதித்ய அனில் கபூரை வைத்து இயக்கம் திரைப்படம்  ஏகே வெர்ஷஸ் ஏகே. இந்த திரைப்படத்தில் அனுராக் சோனம்கபூர் போன்றவர்களும் நடிக்கிறார்கள். படத்தின் கதையமைப்பு ஒரு கடுமையான இயக்குனர் ஒரு நடிகரின் மகளை கடத்தி செல்லும்  போது என்ன மாதிரியான சம்பவங்கள் நடக்கும் என்பதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இயக்குனர் கதாபாத்திரத்தில் அனுராக்கும், நடிகர் கதாபாத்திரத்தில் அனில்கபூரும் நடித்திருக்கிறார்கள்.படத்தின் முழு பணிகளும் முடிந்துவிட்டனர். இந்த நிலையில்  ஏகே வெர்ஷஸ் ஏகே திரைப்படத்தின் வெளியிட்டு  உரிமையை  நெட்ஃ பிளிக்ஸ்  என்ற ஓடிடி  நிறுவனம் வாங்கியுள்ளது. இதனையடுத்து  வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலதான் படத்தின் கதாநாயகர் அனில்கபூர் ஏகே வெர்ஷஸ் ஏகே படத்தின் டிரைலரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.அது பலரது வரவேற்பினை பெற்று வந்தது.

இந்த நிலைதான் டிரைலரை பார்த்த இந்திய விமான படை வீடியோவில் ஐ.ஏ.எஃப் சீருடை தவறாக வழங்கப்பட்டுள்ளது, என்றும் அந்த வீடியோவில் பயன்படுத்தப்படும் மொழி சரியாக இல்லை என்றும், இது இந்திய ஆயுத படைகளின் நடத்தை விதிகளுக்கு புறம்பானது என்றும் இந்தியா விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அணில் கபூரின் பதிவை ரீடுவிட் செய்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.   

ALSO READ  66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா:மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான விருது

#anuraghkashyap #soonamkapoor #thamilthisai #anilkappor #akvsak


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நிறுவன தலைவரின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகம் !

News Editor

கொரோனா துயரோடு கலந்த அச்சத்தை கொடுக்கிறது; பிரபல இயக்குநர் ட்வீட் !

News Editor

பிரபல வில்லன் நடிகர் காலமானார்!

News Editor