சினிமா

நயன்தாரா மற்றும் நெற்றிக்கண் படக்குழுவினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி…!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின.

Netrikann review: Nayanthara film is a mostly faithful remake of South  Korean 'Blind'

இதனை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயனில்லை. கொரோனா காரணமாக தற்போது OTT தளங்களில் வெளியாகும் படங்களையும் எடுத்து திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுகிறார்கள்.

Netrikann Movie Download Isaimini | Netrikann Full Movie Download Tamilyogi  | Nayanthara's Netrikann Movie Download From Tamilrockers For Free -  Filmibeat

OTT-யில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ஏற்கனவே திருட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது நயன்தாரா பார்வையற்றவராக நடித்து OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் HD தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.


Share
ALSO READ  சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா: வெளியாயது தனுஷ் பட ட்ரெய்லர் ..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெட்ரோல் விலையேற்றத்தை கேலி செய்யும் விதமாக நடிகை திரிஷாவின் பதிவு :

Shobika

பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை ஆடியோ; மன்னிப்பு கோரிய குஷ்பு…

naveen santhakumar

விக்ரமுடன் இணையும் மாஸ்டர் பட வில்லன் :

Shobika