சினிமா

வெளியானது ஈஸ்வரன் படத்தின் டிரைலர்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால், அவரின் சினிமா  வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது.

அண்மையில் படத்தின் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதனையடுத்து ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளநிலையில்  சிறு முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி பன்ச் வசனங்கள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Share
ALSO READ  உலகில் 11.08 கோடியாக உயர்ந்த கொரோனா தொற்று..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிப்ரவரியில் தொடங்கும் ‘டான்’ படத்த்தின் படப்பிடிப்பு !

News Editor

பாலிவுட்டில் முதல் படம் இயக்கும் விஷ்ணு வர்தன் !

News Editor

என்னால அந்த பழக்கத்தை விட முடியாதுப்பா… வரலட்சுமி சொன்னது எதை தெரியுமா?

Admin