சினிமா

பிரபல நடிகர் காளிதாஸ் மறைவு – திரையுலகினர் இரங்கல்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகரும், டப்பிங் கலைஞருமான காளிதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Villian Actor Kaalidas Death

நடிகர் காளிதாஸ் திரைப்படம் மற்றும் சீரியலில் வில்லன், காமெடியன் என்று பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர்.

மேலும், கே.ஜி.எஃப். உட்பட சுமார் 3000 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியுள்ளார். வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

ALSO READ  சசிகுமாருடன் ஜோடி சேரும் கன்னட நடிகை :

ரத்த பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று (ஆகஸ்ட் 12) உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது.

காளிதாஸின் மனைவி வசந்தா ஏற்கனவே இறந்துவிட்டார். காளிதாஸுக்கு விஜய் என்கிற மகனும், பார்கவி என்கிற மகளும் இருக்கிறார்கள். பார்கவி சினிமா துறையில் இணை இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்’; இயக்குநர் சேரன் இரங்கல் !

News Editor

நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்தது வரும் மாஸ்டர் :

naveen santhakumar

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்..!

News Editor