சினிமா

TRP யில் பிகிலை வேட்டையாடிய விஸ்வாசம்…கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ரிலிசாகும் பெரிய நடிகர்களின் படங்கள், படங்களின் வசூல்கள் என சண்டை போட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது டிவியில் பிரிமியர் என்ற பெயரில் முதல் முறையாக போடப்படும் புதிய படத்தின் TRP காக சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.

Image result for கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

புதிதாக ரிலீசான படங்கள் முதல் முறையாக சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும். அதை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்ற லிஸ்டை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Image result for கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

அதில் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் கடந்த வருடத்தில் அதிகம் பேர் பார்த்த புதிய படமாக அமைந்தது. விஸ்வாசம் படத்தை 18.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அப்போதே தல ரசிகர்கள் இதனை கொண்டாடினர்.

ALSO READ  சூரியிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி:
viswasam-TRP
viswasam-TRP

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த வருடம் வெளியான தளபதி விஜய்யின் பிகில் படம் ஒளிபரப்பப்பட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியான அனைத்து படங்களை விடவும் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்தாலும் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் படத்தின் பார்வையாளர்களை விட குறைவாக உள்ளது .

bigil-TRP
Related image

ஆனால் பிகில் படத்தை 16.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதனால் தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் பிகிலை முந்தியதால் தல ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

ஒரே நேரத்தில் 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்து அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்… 

naveen santhakumar

பாடகர் மீது அமலாபால் அவதூறு வழக்கு…..இவர்தான் இரண்டாவது கணவரா??????

naveen santhakumar