சினிமா

என் வருங்காலக் குழந்தைகளின் அன்னையே-நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நயன்தாராவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.

நேற்று (மே 10) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளம் முழுக்கவே அன்னையர் தின வாழ்த்துகளைக் காண முடிந்தது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

நேற்று கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்துக்காக முதலில் தன் தாயைப் பற்றி ஒரு பதிவு எழுதினார் விக்னேஷ் சிவன். இதன்பிறகு நயன்தாராவின் தாயின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கும் வாழ்த்து கூறினார். அடுத்ததாக நயன்தாராவின் புகைப்படத்தையும் வெளியிட்டு, என் வருங்காலக் குழந்தைகளின் அன்னைக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  ஐதராபாத்தில் ஸ்கூல் ஓனரான நடிகை சமந்தா

வழக்கம்போல ஒரு தரப்பு நெட்டிசன்கள் வாழ்த்தியும் மறுதரப்பு நெட்டிசன்கள் “என்னது நயன்தாரா விரைவில் தாயாகப் போகிறாரா, சொல்லவே இல்லை” என்று கலாய்த்தும் வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோனுசூட் தங்கை எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar

பிறந்த நாள் அன்று ஹாட் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்

Admin

169-வது படத்தில் நடிக்க தயாராகிறார் நடிகர் ரஜினிகாந்த் :

Shobika