Tag : vignesh shivan nayandhara

சினிமா

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ராக்கி…!

naveen santhakumar
அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தரமணி நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி.  தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ...
சினிமா

நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற...
சினிமா

தடுப்பூசி போட்டுக்கொண்டதில் சர்ச்சை; விளக்கமளித்த நயன்தாரா ! 

News Editor
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.   கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது.  குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் ...
சினிமா

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்தின் அப்டேட் வெளியீடு..!

News Editor
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத் தயாரிப்பின் கீழ் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசிற்குத் தயாராகி வருகின்றன.  இந்த நிலையில்,...
சினிமா

“ரோட்டர்டாம்” சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ்ப்படம்!

News Editor
‘கூழாங்கல்’.திரைப்படத்தை    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ்  மீறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதலில் கூழாங்கல் திரைப்படத்தினை வேறு ஒரு...
சினிமா

நடிகை “நயன்தாராவை” காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு 

News Editor
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு புதிய படத்தினை உருவாக்கயுள்ளார்.  இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்க உள்ளார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா  போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்...
சினிமா

ராக்கி பட வெளியிட்டு உரிமையை கைப்பற்றியது விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ்

News Editor
அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும்  புதிய திரைப்படம் ராக்கி இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும்  அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று...
சினிமா

நயன்தாரா, விக்னேஷ்சிவன், மிஷ்கினுக்கு கொரோனா? 

naveen santhakumar
சென்னை:- நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதேபோல், இயக்குநர் மிஷ்கினும் தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்...
சினிமா

என் வருங்காலக் குழந்தைகளின் அன்னையே-நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து…

naveen santhakumar
நயன்தாராவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறிய இயக்குனர் விக்னேஷ் சிவன். நேற்று (மே 10) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளம் முழுக்கவே அன்னையர் தின வாழ்த்துகளைக் காண முடிந்தது. திரையுலகப் பிரபலங்கள் பலரும்...
ஜோதிடம்

இதுவரை கண்டிராத நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோ…

naveen santhakumar
நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது...