சினிமா

விஜய் சேதுபதி படத்தின் பாடல் யூடியூபில் சாதனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். 

ALSO READ  விஜய் பட நடிகர் காலமானார் !

அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வரும் முனைப்போடு படக்குழு பணியாற்றி வருகிறது. லாபம் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன்தினம்  இரண்டாம் பாடலான யாமிலி யாமில்லியா பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகிய 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காமத்தினை பேசுபொருளாக கொண்டு உருவாகும் முதல் அந்தாலஜி படம் !

News Editor

வெளியானது ஈஸ்வரன் படத்தின் டிரைலர்..!

News Editor

என் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று; வேண்டுகோள் விடுத்த நடிகை !

News Editor