Tag : cinemas

சினிமா

நடிகை ப்ரணிதா தொழிலதிபருடன் திடீர் திருமணம் !

News Editor
ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை  ப்ரணிதா சுபாஷ் தமிழில் கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து...
சினிமா

பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம்; நடிகை ஆர்த்தி கண்டனம் !

News Editor
சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள  பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் நிர்வாணமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுந்செய்தி அனுப்பியதாகவும் புகார் எழுந்தது. அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  காவல்துறையினரால் கைது...
சினிமா

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது.  பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு...
சினிமா

திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு !

News Editor
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாந்தினி தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு...
சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

News Editor
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா...
சினிமா

நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் ! 

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
சினிமா

நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற...
சினிமா

இப்போ இதை செய்தால் மனிதமற்ற செயலாக இருக்கும்; மாநாடு படக்குழு !

News Editor
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். “மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி...
சினிமா

பாலியல் புகார்; ஆசிரியரை தூக்கிலிடுங்கள்…நடிகர் விஷால் காட்டம் !

News Editor
தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன....
சினிமா

வைரமுத்துவை எதிர்க்கும் மலையாள சினிமா; விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்கிறது  ஓ.என்.வி. அகாடமி !

News Editor
மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஓ.என்.வி விருது...