சினிமா

விஜய் சேதுபதி விலகிய பாலிவுட் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராபர்ட் ஸெமிக்ஸ்  இயக்கத்திலும் டாம் ஹாங்ஸ் நடிப்பிலும்   1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ஃபாரஸ்ட் கம்ப் (Forest gump). இது 1986 ல் விஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம். இது ஹாலிவுட்டில் வெளியான திரைப்படங்களில் மிக சிறந்த திரைப்படமாக  இன்றளவும் பார்க்கப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் 5 ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியது. 

இந்த படத்தின் “லால் சிங் சட்டா” என்ற பெயரில் இயக்குனர் அட்வைத் சந்தன் அதிகாரப்பூர்வமாக இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.  பின்னர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளததால், தேதி பிரச்சனையின் காரணமாக அப்படத்தில் இருந்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ALSO READ  திரையரங்கில் 100 % பார்வையாளர்களுக்கு அனுமதி ; முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா...!

#vijaysethupathu #Forestgump #hollywoodmovie #bollywood #tamilcinema #nagachaitanya #sanmantha #Tamilthisai #Lalsinghsatta #hindimovie #hindicinema #vijasethupathy


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

naveen santhakumar

சௌமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் உயிரிழந்தார் :

naveen santhakumar