சினிமா

ஆதித்ய வர்மா படத்தில் விக்ரம் நடித்தாரா… !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆதித்ய வர்மா படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள காட்சியை அவருடைய மகன் துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன் திறமையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் விக்ரம். தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு சீயான் விக்ரம் கொடுத்து வர, விக்ரம் மகன் துருவ் திரை உலகில் ஆதித்ய வர்மா படம் மூலம் கால்பதித்து பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் துருவ் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தன்னுடன் ஆதித்யவர்மா படத்தில் தன் தந்தை நடித்த காட்சியை பதிவிட்டுள்ளார்.

ALSO READ  இயற்கை இருக்கும் வரை நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்; நடிகர் செந்தில் !

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா முதலில் இயக்கி பிறகு பல காரணங்களால் கைவிடப்பட்டது. பின் கிரிசாயா என்பவர் படத்தை இயக்க இந்த படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

ஆதித்ய வர்மா படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. துருவ் தொடர்ந்து பலரது பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றார். மகனின் வெற்றிக்காக இந்த படத்தில் நடிகர்விக்ரம் பயங்கரமாக உழைத்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காமெடி நடிகர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி!

News Editor

நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் தந்தை திடீர் மரணம்…!

News Editor