சினிமா

நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

கடந்த இரண்டு வார காலமாக  மும்பையில் வசிக்கும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மாதவன், அமீர்கான், கத்ரீனா கைஃப் ஆலியா பாட் உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 

சில தினங்களுக்கு முன்பு தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#nagma #TamilThisai #tamilcinema #cinemanews #cinematrending #CoronaPositive #Coronavirus #Covid19 #Madhavan #Amirkhan #Aliabhaat

Related posts

எதிர்பார்ப்பை எகிற வைத்த சிவகார்த்திகேயன்; வாழ்த்து மழையில் எஸ்.ஜே சூர்யா !

News Editor

அழகிய அசுரா… நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் போட்டோஷூட்

Admin

மாரி-2 படத்தின் வில்லன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…..சோகத்தில் ரசிகர்கள்…..

naveen santhakumar