சினிமா

வைரலாகும் குஷ்பு மகளின் புகைப்படம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சினிமாவின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து தற்போது வரை தனது அழகை மெயின்டைன் பண்ணி தனது ரசிகர்களை கவர்ந்து வருபவர். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

ALSO READ  அப்பாவான குஷியில் மஹத்….!!!

இவரது இரு மகள்களும் உடல் எடையை அதிகரித்து இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார்கள். இந்நிலையில் அவரது மகள் தற்போது உடல் எடையை குறைத்து பாதியாக உள்ளார். அதை புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  மலையாள நடிகருடன் கூட்டணி அமைக்கும் இயக்குனர் ராம் :

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட்டுள்ள குறும்படம்…

naveen santhakumar

“ராட்சசன்” பாலிவுட் ரீமேக்கில் அக்‌ஷய்குமார்…!

naveen santhakumar

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகை அஞ்சலி :

Shobika