Tag : delhi protest

இந்தியா

டெல்லி போராட்டத்தை வாபஸ் வாங்கியது விவசாய அமைப்புகள் !

News Editor
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் வன்முறை...