பண்டைய கிரேக்கர் தோற்றத்தில் தனுஷ் – வைரலாகும் பிறந்தநாள் காமன் டிபி..!
தனுஷ் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டிருக்கிறார்கள். இதனை அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டிருக்கிறார். வரலாற்று நாயகன் தோற்றத்தில் இருந்து இந்த டிபியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர், இயக்குநர்,...