Tag : DMK MLA

தமிழகம்

பாஜகவில் இணைந்தார், திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்… 

naveen santhakumar
டெல்லி:- திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர், கு.க.செல்வம். இந்நிலையில் டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில்...
தமிழகம்

தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று… 

naveen santhakumar
ராஜபாளையம்:- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி...
தமிழகம்

ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா…

naveen santhakumar
ராணிப்பேட்டை:- ராணிப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ காந்திக்கு கோரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன், வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், தற்பொழுது ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி என ஒரே நாளில் 3...
தமிழகம்

வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா….

naveen santhakumar
வேலூர்:- வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  தமிழகத்தில் தொடர்ச்சியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது....
தமிழகம்

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

naveen santhakumar
செஞ்சி:- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏவுக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ....
தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா…

naveen santhakumar
சென்னை:- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா...
தமிழகம்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்..

naveen santhakumar
சென்னை:- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்(62) கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக...