Tag : gowtham karthi

சினிமா

சிம்பு நடிக்கும் படத்தின் இயக்குநர் மாற்றம் ..!

News Editor
கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் நரதன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் ‘முஃப்தி’. இந்த படம் வெளியாகிய மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பாடத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதனையடுத்து தமிழிலும் இயக்குநர் நரதன் இயக்கி வந்தார். நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்து...