ஊரடங்கிலும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி…
சமீபத்தில் இணைய தளத்தில் வெளியான எக்ஸ்ட்ராக்ஷன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இணையத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...