Tag : kannirasi

சினிமா

நடிகர் விமலின் அடுத்த பட அறிவிப்பு ….

News Editor
நடிகர் விமல் தமிழில் களவாணி, தேசிங்குராஜா, மஞ்சப்பை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஆரம்பகால திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சங்கள் ரீதியாகவும் வெற்றி பெற்றனர். ஆனால் இவரின் சமீபகால படங்கள் அனைத்துமே தோல்வி படமாகவே அமைகிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் கன்னிராசி.இப்படம்   கலவையான...