சினிமா

நடிகர் விமலின் அடுத்த பட அறிவிப்பு ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விமல் தமிழில் களவாணி, தேசிங்குராஜா, மஞ்சப்பை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஆரம்பகால திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சங்கள் ரீதியாகவும் வெற்றி பெற்றனர். ஆனால் இவரின் சமீபகால படங்கள் அனைத்துமே தோல்வி படமாகவே அமைகிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் கன்னிராசி.இப்படம்   கலவையான விமர்சனங்களைப் பெற்று, திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்ககிறது இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ALSO READ  நம்பிக்கை துரோகம் செய்தது யாரு சில தினங்களில் வெளிவரும் : விஷ்ணு விஷால் 

இத்திரைப்படத்தினை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்கார வடிவேலன் தயாரிக்கிறார். “1 பந்து 4 ரன் 1 விக்கெட்” படத்தின் இயக்குனரான வீரா இயக்கும் இப்படம், ‘ஹாரர்’ வகை திரைப்படமாகும். மேலும், இப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இதனால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனவரியில் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக, படக்குழு முழுவீச்சில் தயாராகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்தடுத்து வெளியான அருண் விஜய் படத்தின் அப்டேட்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

News Editor

வெளியாகியது காடன் படத்த்தின் வெளியீட்டு தேதி…!

News Editor

விஜய் பட நடிகர் காலமானார் !

News Editor