திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிய 50,000 ஆண்டுகள் பழமையான ஏரி…காரணம் என்ன??
புல்தானா:- மகாராஷ்டிர மாநிலம் புல்தானா (Buldhana) மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி (Lonar Crater Lake) திடீரென்று இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாறி உள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 500 கிலோ மீட்டர்...