Tag : marakatha naanayam

சினிமா

“மரகத நாணயம்” இயக்குனர் படத்தில் நடிக்கும் அதர்வா !

News Editor
நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 100. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நடிகர் அதர்வாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர்...