Tag : pa ranjith

சினிமா

கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வாகியது பா.ரஞ்சித் திரைப்படம்! 

News Editor
தமிழ் சினிமாவில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனையடுத்து மெட்ராஸ், கபாலி,காலா போன்ற படங்களை இயக்கினார். இந்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார்....
சினிமா

மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மற்றும் த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தினை உறுதி செய்தது படக்குழு !

News Editor
மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.  கர்ணன் படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதனை தொடர்ந்து...
சினிமா

யோகி பாபுவிற்கு க்ளாப் அடித்த பிரபல இயக்குனர் !

News Editor
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தனது ‘நீலம் ப்ரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே...
சினிமா

யோகி பாபு, பா. ரஞ்சித் இணையும் படத்தின் பணிகள் துவக்கம் !

News Editor
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தனது ‘நீலம் ப்ரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே...
சினிமா

படப்பிடிப்பின்  இறுதி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழு  

News Editor
பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் “சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தின்  ஃ பர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.  இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்தார் பா. ரஞ்சித். இவரின் முதல் படமான அட்டகத்தி படம்...