Tag : Temple Lands

தமிழகம்

கோவில் நிலங்களுக்கு பட்டா கிடையாது – அமைச்சர் சேகர்பாபு …!

News Editor
கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆய்வு பணிகளையும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...