Tag : Thiruvadanai

தமிழகம்

எம்எல்ஏ கருணாஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இருவருக்கும் கொரோனா…

naveen santhakumar
திண்டுக்கல்:- நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் -க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதை எடுத்து தனது திண்டுக்கல் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்...