Tag : Yashika Aannand

சினிமா

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இணையும் படத்தின் ஷூட்டிங் துவக்கம் !

News Editor
எஸ்.ஜே.சூர்யா நடிகர் அஜித்யை வைத்து வாலி என்ற படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனையடுத்து விஜய் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தார். அதனையடுத்து தனது அடுத்த பரிமாணத்தை தொடங்குவதற்காக நியூ என்ற படத்தில் நடித்ததன் மூலம்...