புதுச்சேரியில் வரும் ஞாயிறு முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது…
புதுச்சேரி:- புதுச்சேரியில் வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார் . புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும்...