இந்தியா

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும்.

இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ALSO READ  மூக்கு வழியே 3லிட்டர் ஆக்ஸிஜன்… கொரோனாவிலிருந்து மீண்ட குடியரசு தலைவர் மனைவி…

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யானையின் மீது யோகா சாகசத்தின் போது கீழே விழுந்த பாபா ராம்தேவ்:

naveen santhakumar

கொரோனாவால் தனிமை.. 8 வயது சிறுவனுக்கு கலர் பென்சில்கள் வழங்கிய காவலர்கள்….

naveen santhakumar

உருமாறிய கொரோனா வைரஸால் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து…!

News Editor