இந்தியா

75 ரூபாய் நாணயம் நாளை வெளியீடு-பிரதமர் மோடி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

75 ரூபாய் நாணயத்தை நாளைய தினம் நம் பாரதப் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடனான இந்தியாவின் உறவை சிறப்பிக்கும் வகையில் இந்த 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தை வருகிற 16 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  "22 ஆம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம்"- பிரதமர் மோடி உரையின் சிறப்பம்சங்கள்…...

சமீபத்தில் வலுவூட்டப்பட்ட 8 பயிர்களின் 17 வகைகளையும் அன்றைய தினத்திலேயே பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை விட்டு வெளியேறும் ஆப்பிள்! இந்தியாவில் 1 பில்லியன் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்… 

naveen santhakumar

Мостбет Букмекерская Контора официальному Сайт: Вход, Регистрация, Лайв, Мобильное Приложени

Shobika

Annual Salary Calculator

Shobika