இந்தியா

பா.ஜ., தலைவர் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

மணிப்பூர் மாநில கவர்னராக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Senior BJP Leader from Tamil Nadu, ILa. Ganesan appointed as Governor of  Manipur - NewsOnAIR -

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், ராஜ்யசபா எம்.பி.,என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இல.கணேசன் எனபது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மாநில கவர்னர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை
Manipur Map | Map of Manipur - State, Districts Information and Facts

மணிப்பூர் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இல.கணேசன் கூறுகையில், எனது சேவை அங்கீகரிக்கப்பட்டது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில், எந்த இடத்திலும் பணிபுரிவதற்கு தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு?

naveen santhakumar

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு -ஐ.சி.எம்.ஆர்.

News Editor

Bukmeker Və Kazino Icmal

Shobika