இந்தியா

வாட்ஸ்அப் மூலம் உபர் டாக்சி – விரைவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாட்ஸ் அப் உடன் இணைந்து உபர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டாக்ஸி சேவையை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வாடிக்கையாளர்கள் உபர் நிறுவனத்தில் டாக்ஸியை புக் செய்வதற்கு அதன் செயலியை பதிவிறக்கம் செய்யாமல் வாட்ஸ் அப் மூலமாகவே புக் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Uber, WhatsApp announce collaboration to book rides via messaging app; All  about it

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் லக்னோவில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் பிறகு இந்த சேவை இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விரிவு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  10,12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

What Is Cryptography And How Does It Work?

Shobika

வன்முறையில் முடிந்த ட்ராக்டர் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !

News Editor

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar