இந்தியா

10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும்: சிபிஎஸ்இ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரி இருந்த நிலையில் சிபிஎஸ்இ இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் சாதனை…!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடற்பயிற்சி செய்தால் platform ticket இலவசம் … எங்கு தெரியுமா?

Admin

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபாடு!

News Editor

1xbet Casino México Bono De Bienvenida $40, 000 Mx

Shobika