இந்தியா

உருவாகிறது புதிய புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் மழை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கேரளாவிற்கு ரெட் அலர்ட்… 
IMD warns formation of low pressure area over Bay of Bengal off coasts of  Andhra & Odisha

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு

naveen santhakumar

மோசமான நிலைமையில் இந்தியா!!! நிரந்தர வருமானம் வாங்கும் லட்சக் கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு:

naveen santhakumar

லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம்-உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா:

naveen santhakumar