இந்தியா

தூத்துக்குடியில் அமைகிறது 2-வது ஏவுதளம் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாட்டிலேயே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா மட்டுமே ராக்கெட் ஏவுவதற்கு அனைத்து அம்சங்களும் கொண்ட பகுதி. தற்போது அதே வகையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் ராகெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில். இஸ்ரோவின் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான திட்டம் உள்ளது. அது தூத்துக்குடியில் அமைகிறது. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். ஏவுதளத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ALSO READ  "இந்தக் குடும்பம் ஒரு ஜோடி எருதுக்கு தகுதியானவர்கள் கிடையாது. அவர்கள் டிராக்டருக்கு தகுதியானவர்கள்"- டிராக்டர் வழங்கிய ரியல் ஹீரோ சோனு சூட்... 

சந்திரயான் – 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது. சந்திரயான்- 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும். சந்திரயான் -2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு அறிவியல் தகவல்களை அளிக்கும் என சிவன் தெரிவித்துள்ளார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்:

naveen santhakumar

Официальный Сайт Букмекера 1win Войти И Начать Выигрывать

Shobika

இளைஞரின் நேர்மைக்கு அமேசான் கொடுத்த பரிசு:

naveen santhakumar