இந்தியா

அந்தமான் – நிகோபாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் இன்று காலை 9.10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

latest tamil news

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலையில் போர்ட் ப்ளேயரில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து காலை 9.15 மணி அளவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் திடீர் நிலநடுக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  மெக்ஸிகோவில் கடுமையான நிலநடுக்கம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி-பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு !

News Editor

Annual Salary Calculator

Shobika

வங்கிகளில் NEFT,RTGS,IMPS.. என்ன வித்தியாசம் தெரியுமா?

News Editor