ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில்...
ஜப்பானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் இந்திய நேரப்படி மதியம் 1.39 மணியளவில் மத்திய மீ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக...
ஜம்மு- காஷ்மீரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.. ஜம்மு காஷ்மீர் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் இன்று காலை 7.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.5...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 250 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 5.31 மணயளவிற்கு தலைநகர்...
வேலூருக்கு 50 கிலோ மீட்டர் வடமேற்கில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் கடந்த 3ம் தேதி லேசான அளவிற்கு நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சில...
வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில்...
அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.24 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 5...
அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் இன்று காலை 9.10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலையில் போர்ட் ப்ளேயரில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம்...
ஜெய்ப்பூர்:- இன்று அதிகாலை ராஜஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...