இந்தியா

2000 ரூபாய் இனி செல்லாதா … என்ன சொல்றீங்க?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரூ.2000 நோட்டுக்கள் குறித்து பரப்பப்படும் தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவை செல்லாது என அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 நோட்டும், ரூ.2000 நோட்டும் ஆர்.பி.ஐ. அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

ALSO READ  சமாதியில் இருக்கும் சாமியார் உயிருடன் திரும்புகிறாரா?

இதற்கிடையில் இந்தியன் வங்கி மார்ச் 1ம் தேதி முதல் ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படாது என தெரிவித்தது. ஆனால் உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை.

தற்போது 2000 ரூபாய் குறித்து பரவும் தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதில், 2000 ரூபாய் குறித்து வரும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம் எனவும், வழக்கம்போல பொதுமக்கள் ரூபாய் நோட்டை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவம்பர் 1 முதல்…..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்……

naveen santhakumar

ஆப்கன்: தலிபான்கள் தாக்குதலில் ‘புலிட்சர்’ விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் உயிரிழப்பு ..!

naveen santhakumar

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்…. 

naveen santhakumar