இந்தியா

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்யும் வகையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருப்பதியில் நேற்று 69,587 பேர் தரிசனம் செய்தனர். 28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


Share
ALSO READ  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிவு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய நல்லாசிரியர் விருது தமிழ்நாட்டிலுள்ள இருவருக்கு வழங்கப்படுகிறது

News Editor

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

naveen santhakumar

குஷியோ குஷி… இன்று புத்தாண்டு பரிசாக ரூ.2000!

naveen santhakumar