இந்தியா

ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The Cauvery Management Commission meeting will be held on the 27th ||  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது

ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று ஒன்றியஅரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ALSO READ  பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் - இனி தட்கல் கட்டணம் கிடையாது

இவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுமித்ரா குமார் ஹல்தார் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

குறையாத கொரோனா; முழு ஊரடங்கை  அமல்படுத்தியது  தெலுங்கானா அரசு !

News Editor

கையைப் பிடித்ததால் நின்று போன திருமணம்:

naveen santhakumar