இந்தியா தொழில்நுட்பம்

xiaomi நிறுவனத்தின் மின்சார பைக் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் அசத்திவந்த பிரபலமான xiaomi நிறுவனம் தற்போது மடக்கும் வசதியுடன் கூடிய அடக்கமான வகை மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

xiaomi himo h1 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மினி எலெக்ட்ரிக் பைக் கார்களில் எடுத்துச் சென்று பெரிய நிறுவன வளாகங்கள், பூங்கா பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது.

சிறிய இருக்கை, சக்கரங்கள், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹேண்டில்பார் உறுதியான அடிச்சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் 14.5 கிலோ எடை கொண்டது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 75 கிலோ எடையுடையவர்கள் பயணிக்க முடியும்.

ALSO READ  நம்ம சென்னைக்கு வந்தாச்சு ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பைக்..!!!

இந்த பைக்கில் இருக்கும் 7.5Ah பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 6 மணிநேரம் பிடிக்கும் என கூறுகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிகப்பெரிய காற்றாலை இறகினை கையாண்டு வஉசி துறைமுகம் சாதனை..

naveen santhakumar

கொரோனா எதிரோலி: Zomato-ஐ தொடருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்தது Swiggy.. 

naveen santhakumar

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது :

naveen santhakumar