இந்தியா

இந்தியர்களுக்கு இவ்வளவு நாட்டுபற்றா?…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் நாட்டுபற்றை வலியுறுத்தும் பல்வேறு ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

நாடு முழுவதும் 71வது குடியரசுதினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்றுள்ளார்.

மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றினார்கள். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா என குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ALSO READ  புல்லட் ரயில் திட்டம் போல் ஹைப்பர் லூப் திட்டமும் கைவிடப்படுகிறதா- அஜித் பவார்

இந்நிலையில் சமூகவலைத்தளமான ட்விட்டரில் குடியரசுதினம் தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

குடியரசுதினம், #RepublicDay2020, #Constitution_Of_SupremeGod, #RepublicDayIndia, #JaiHind, #71stRepublicDay, #ProudlyIndian, #VandeMataram என முதல் 20 இடங்களில் 15 இடங்களை இதுபோன்ற ஹேஸ்டேக்குகளே பிடித்துள்ளன.

ALSO READ  தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு !

News Editor

அவதூறு பதிவுகளை நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

News Editor

உ பி சட்டசபை தேர்தல் : பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்க முடிவு – பிரியங்கா காந்தி அறிவிப்பு

News Editor