லைஃப் ஸ்டைல்

Fertility app-கள் குழந்தை பிறப்புக்கு உதவுகிறதா ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய வாழ்க்கை முறையில் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.ஆனால் என்ன தான் பணம் இருந்தாலும் குழந்தை என்ற விலைமதிப்பற்ற செல்வத்திற்கு அனைவரும் தவம் கிடந்து வருகின்றனர்.

அந்த வகையில் எந்த நேரத்தில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் கரு உண்டாகும் என்பதை Fertility app-கள் மூலம் பெண்கள் அடிக்கடி அறிந்துகொள்கின்றனர்.

ஆனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை இந்த ஆப்கள் சரியாக சொல்லிவிடும் என்று கூற முடியாது.ஆனால் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அண்டவிடுப்பின் நேரத்தை கணிப்பதற்கான மதிக்கதக்க தகவல்களை அளிக்கிறது.

ALSO READ  பிளாக் டீ தெரியும்….கிரீன் டீ தெரியும்...அதென்ன ப்ளூ டீ…????

மருத்துவ ஆய்வு ஒன்றில் 30 வயதில் இருக்கும் பெண்களே இந்த fertility awareness method (FAM ) app-களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது.

மேலும் 24 சதவீத பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் சுழற்சியின் 14 முதல் 15 நாட்களில் கணவன், மனைவி பாலியல் உறவில் ஈடுபட்டால் குழந்தை உண்டாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மன அழுத்தமா? சப்போட்டா பழம் சாப்பிடுங்கள்!

Admin

உங்க ஃபோன்ல நெட் ஸ்லோவா??????வேகத்த அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க…..

naveen santhakumar

அழகை அள்ளி கொடுக்கும் ஆவாரம் பூ…..

Shobika