மருத்துவம்

புற்றுநோயை எதிர்த்து போராடும் ‘பச்சை மிளகாய்’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தினம் நாம் சாப்பிடும் உணவின் ருசிக்கு முக்கிய காரணமாக இருப்பதில் ஒன்று பச்சை மிளகாய். உணவு காரசாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இந்தியாவில் விளையும் பச்சை மிளகாயில் வளமான ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய், தடுப்பு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவுகின்றது.

ALSO READ  கர்ப்பப்பை கோளாறை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்

மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துகள் உள்ளன. இதனால் உணவு செரிமானம் மிக வேகமாக நடைபெறும். அதேபோல் மிளகாயில் ஆன்டி பாக்டீரியாக்கள் உள்ளதால் அவை சரும தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.ஆண்களுக்கு அதிகளவு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும்,பெண்களுக்கு இரும்புச்சத்து குறைப்பாட்டை போக்குவதிலும் மிளகாயின் பங்கு அளப்பரியது. இத்தகைய மிளகாய்களை ஒதுக்காமல் உணவில் கலந்து சாப்பிடுங்கள்…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயம்:

naveen santhakumar

கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்ட சீன அரசு

Admin

வாயுத்தொல்லையா????அப்போ இத ஒருதடவை டிரை பண்ணி பாருங்க:

naveen santhakumar