மருத்துவம்

முடி உதிர்தலை தடுக்கும் வெங்காய சாறு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முடி உதிர்தலை தடுக்கும் வெங்காய சாறு

இன்றைய இளைய தலைமுறையினரிடம் இருக்கும் பெரும் கவலை “முடி உதிர்தல்”. எவ்வளவோ முயன்றும், விதவிதமான சிகிச்சைகள் எடுத்தும் முடி உதிர்தல் நின்றபாடில்லை என தவிப்பவர்களே நீங்கள் வெங்காய சாறையும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

வெங்காய சாறு என்றவுடன் உங்களுக்கு தற்போது தங்கத்திற்கு ஈடாக உயரும் வெங்காயத்தின் விலை உயர்வு கண்முண் வந்து போகிறது அல்லவா. ஆனால்
முடி உதிர்தலை வெங்காய சாறு தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஆரோக்கியமற்ற உணவுகள் கண்பார்வையை பாதிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

காரணம், நாம் இருக்கும் இடங்களில் உள்ள தட்பவெப்ப நிலை நமது முடியை மந்தமாகவும், வறண்டு போக செய்கிறது. வெங்காய சாறை குடிப்பதால் முடி உதிர்தல் மட்டுமல்லாமல் பொடுகு, உச்சந்தலையில் தொற்று போன்ற முடி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு எளிதில் தீர்வு காணலாம்.

காரணம் வெங்காயத்தில் உள்ள கந்தகத்தின் நன்மையால் அது சல்பர் இருப்பது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள அமினோ அமிலங்கள் கெராடினின் முடி பராமரிப்பு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும். எனவே, முடி உதிர்தல் பிரச்சனைக்கு வெங்காய சாறு மிகவும் எளிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கருப்பட்டி சாப்பிடலாம் வாங்க !…

Admin

6 ஆயிரம் ரூபாயில் வெண்டிலேட்டர்..ஒடிசா தொழிலதிபர் தயாரிப்பு…..

naveen santhakumar

ஆண்கள் சந்திக்கும் ‘ஆண்ட்ரோபாஸ்’ பிரச்சனை:

naveen santhakumar