விளையாட்டு

முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை வெல்லுமா தென்னாப்பிரிக்கா ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. பின்னர் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தன. இந்நிலையில் முதல் டி20 போட்டி கிழக்கு லண்டனில் இன்று நடைபெறுகிறது.

ALSO READ  மே.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: புவனேஸ்வர் குமார் விலகல்

சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா அணி எப்படியாவது டி20 தொடரை கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இதற்காக இருஅணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ஓய்வில் இருந்த டேல் ஸ்டெயின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட்; உற்சாகத்தில் ரசிகர்கள் !

News Editor

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

Admin

இன்று 2வது டி20 போட்டி… வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி

Admin