விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் 2020 சுற்றுப் பயண பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020-ல் விளையாடும் சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
  • ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
  • இந்தியா ஜனவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. ஐந்து டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
  • மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
  • மார்ச் 28-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
  • ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
  • செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
  • செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
  • அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுகிறது.
  • அதன்பின் டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

Share
ALSO READ  ரெய்னா,ஜடேஜாவுக்கு சவால்விட்ட கோலி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

Admin

ஆஸி. அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் வீரர்கள்

Admin

ரெய்னா,ஜடேஜாவுக்கு சவால்விட்ட கோலி

Admin