தமிழகம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்கள் ஆப்சென்ட்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர் எழுத இருந்தனர். இதற்காக 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவும் 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  நகர பேருந்துகளை இயக்க திட்டம்.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபலங்கள் நடிகர் அஜித்தை பின்பற்ற வேண்டும் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா… 

naveen santhakumar

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் – முதலவர் மு.க ஸ்டாலின்.

Admin

மே 17 திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று…

naveen santhakumar