தமிழகம்

மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொழிபெயர்ப்பு பணி, இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்பு பணி ஆகிய மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 182 தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் வாயிலாக நியமனம் செய்யலாம் எனவும், ரூ.7,500, ரூ.10,000, ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களே நியமித்துக் கொள்ளலாம்
எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Share
ALSO READ  அனைவருக்கும் முன்னோடியாக திகழ வேண்டிய ஆசிரியர் செய்யும் செயலா இது…...!!!!!!!!!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

News Editor

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 95 வயது முதியவர் !

News Editor

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு இளைஞர்கள் எதிர்ப்பு..!

Admin